வீறுகவியரசர் முடியரசர் புகழேந்தும் பாட்டரங்கம் – பகுத்தறிவுப் பாவலர் மன்ற நிகழ்வு
வீறுகவியரசர் முடியரசர் புகழேந்தும் பாட்டரங்கம் – பகுத்தறிவுப் பாவலர் மன்ற நிகழ்வு Read More »
‘தினமணி’யின் வெளியான செய்தி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் வீறுகவியரசா் முடியரசனாா் விழா திங்கள்கிழமை (05.12.2022) இரவு நடைபெற்றது. வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் தி. நெல்லையப்பன் எழுதிய ‘வீறுகவி முடியரசனாரின் படைப்பியல் திறன்’ என்ற நூலை அமைச்சா் வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சி
வீறுகவியரசா் முடியரசனாா் விழா – நாளிதழ்களில் வெளியான செய்திகள் Read More »
முடியரசனார் தூண்டுதலால் தந்தை பெரியார் ‘கடவுள் வாழ்த்து’ உரைத்த கதை – கம்பனடிசூடி பழ.பழனியப்பன் என்னை வழிநடத்திய அறிஞர் பெருமக்களுள் மு.வ அவர்களுக்கு அடுத்தவராய் நான் மதிப்பது வீறுகவியரசர் முடியரசனார் அவர்களைத்தான்.. நான் காரைக்குடி மீ.சு.வி பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தபோது முடியரசனாரிடம்தான் தமிழ் பயின்றேன்.அப்போது என்னைப் பெரியார் வழியில் வழிநடத்தியவர் அவர்.ஓய்வுநேரங்களில் ஆசிரியர் ஓய்வறையில் அவரோடும் ஆசிரியர் தமிழண்ணலோடும் விவாதிப்பதற்குரிய உரிமையைக் கொடுத்திருந்தார்.கம்பனடிப்பொடியாரிடம் நான் அடிமையாவதற்கு முன்பே எனக்கு கம்பராமாயணத்தில் ஈடுபாடு உண்டாக்கியவர் அவர்தான். ‘உலகம் யாவையும்
தந்தை பெரியாரின் ‘கடவுள் வாழ்த்து’ Read More »
கோவையில் 7.10.22 அன்று கோவைப் பேரூர் ஆதீன கலைக்கல்லூரியும் வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களமும் இணைந்து ‘வீறுகவியரசர் வெள்ளணி விழா, வீறுகவியரசர் வலைத்தளத் தொடக்க விழா, வீறுகவியரசர் புலமைப் பரிசிலுக்கான உலகளாவிய அளவில் வீறுகவிதைகள் பற்றியக் காணொளிப் பேச்சுப் போட்டி அறிவிப்பு விழா’ ஆகிய விழாக்கள்’ வீறுதமிழுக்கு விழாவாக கோவை பேரூர் த.சா.அ. கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடத்தின. இவ்விழாவில் பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதசல அடிகளார் அவர்களும், சிரவை ஆதினம் சீர்வளர்சீர்
படங்கள்: கோவையில் வீறுதமிழுக்கு விழா – வீறுகவியரசர் வெள்ளணி விழா (07.10.2022) Read More »
வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) காரைக்குடி அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்தம் குரல்வழி வீறுகவியரசரது பா முழக்கம் ஓங்கி ஒலித்தது. இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாணாக்கர் இன்றைய போட்டிகள் தொடர்பாக வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிக்கை வருமாறு: வீறுகவி முடியரசர் கவிபாடி முத்தமிழுக்கு முடி சூட்டுவோம்! வீரத்தமிழ் மூவேந்தர் செந்தமிழ் ஆட்சி
வீறுகவியரசர் கவிதைகள் – மாணவர்க்கான போட்டிகள் 16.10.2022 Read More »
வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி: தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார். தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை மாற வேண்டிக்
வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு) Read More »
தமிழியப் புரட்சிக் கவிஞர் வீறுகவியரசர் முடியரசனாரின் 103ம் வெள்ளணி நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி அரங்கத்தில் ‘வீறுதமிழுக்கு விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்னிலைத் தமிழ்ச்சான்றோர் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர். வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலைத்தளத் தொடக்கம், வீறுகவியரசர் முடியரசனார் நினைவுப் புலமைப் பரிசில் முதலானவை இன்றைய நிகழ்வின் சிறப்புகளாகும். வீறுகவியரசர் வெள்ளணி நாளை முன்னிட்டு 92 ஆண்டு கால வரலாறு கொண்ட இலங்கை நாளிதழ் வெளியிட்ட சிறப்புக்
வீறுதமிழுக்கு விழா: கோவையில் கொண்டாட்டம் Read More »